தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.
தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 47 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாரத ராமாயணம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
//தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்>என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.//>>இப்படியான கற்பித்துக்கொண்ட நம்பிக்கையில்தான் வாழ்வு நகர்கிறது இல்லையா…? நல்லாயிருந்தது. எளிதாக உங்கள் உணர்வுகளை கடத்துகின்றன வார்த்தைகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆழியூரான். >>நீங்கள் தஞ்சை சரபோஜிக்கல்லூரியில் படித்ததாக உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சொந்த ஊரும் தஞ்சை பக்கமா?
🙂>>நல்லாயிருக்கு
சென்ஷி, முதலில் வருகைக்கு நன்றி. >>ஆமா, நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ஸ்மைலி போட்டிருக்கீங்களே, என்ன அர்த்தம்னு புரியலையே???? எதுனா உள்குத்தா? நமக்கு கொஞ்சம் சூசனை கம்மிங்க. அப்படியெதுனா இருந்தா நீங்களே விளக்கிடுங்கண்ணா.
எளிமையா அழகா இருக்குங்க
வந்ததுக்கும் பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி அய்யனார்.
அலங்காரமில்லாத வார்த்தைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மனதின் எளிமையான ஆசைகளின் வெளிப்பாடு.நன்றாக இருக்கிறது.
ரொம்ப நன்றிங்க கண்மணி.
நல்ல வரிகள்.>>நல்ல முயற்சியும் கூட.>>வாழ்த்துக்கள்.