Monthly Archives: December 2009

வருடத்தின் கடைசி நாளின் குறிப்புகள்

வருட கடைசி நாளில் இந்த வருடம் என்ன செய்தோம் என்று கணக்கு பார்ப்பதும், அடுத்த வருடத்திற்கான ஒரு சில உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்வதும்(பின் நாலைந்து நாட்களுக்குள் அதை பரணில் தூக்கிப் போடுவதும்) போன்ற சில விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருகிறது. அத்தோடு 31ந்தேதி இரவு 12 மணிக்கு ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவது அல்லது … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், சமூகம் | Tagged , , , , , | 2 Comments

அபத்த களஞ்சியம்

தோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும்,  சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு … Continue reading

Posted in கல்வி, சமூகம் | Tagged , , , | 7 Comments

எண்ணிக்கையை கூட்ட

தமிழ்மணத்துல இணைக்கணும்னா மூணு பதிவு இருக்கணுமே, அந்த கணக்குக்காக இது.

Posted in Uncategorized | 1 Comment

வீடு மாத்தறேன்

என் பழைய வீடான ப்லாக்ஸ்பாட்டிலிருந்து இங்கே மாத்திக்கலாம்னு ஒரு எண்ணம். ஒன்னும் பெரிய வித்யாசமில்லை – மேல் அலங்காரமெல்லாம் இங்க கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது. அது பெரிய விஷயமில்லைதான்னாலும், மாத்தித்தான் பாப்போமேன்னு இந்த முயற்சி. அங்க இருக்கற எல்லா போஸ்ட்டையும் இங்க கொண்டு வரதா இல்லை அப்படியே விட்டுடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன். கூடிய விரைவில் இங்கேயே முழுசா … Continue reading

Posted in அனுபவம், Uncategorized | 2 Comments

சும்மாச்சுக்கும்..

இது ஒரு சோதனை பதிவு, யாருக்குன்னு கேக்காதீங்க… 🙂

Posted in Uncategorized | 1 Comment

பாரதி – அவர் மகளின் பார்வையில்

சமீபத்தில் பாரதி – என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதியின் இரு புதல்விகளில் … Continue reading

More Galleries | Tagged , | 15 Comments

வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்

ஒரு குட்டி உயிரின் வரவால் நிறைய மாற்றங்கள் வாழ்கை முறையில். விடுப்பிலிருப்பதால் தேதி, கிழமை போன்றவை மனதில் பதிவதேயில்லை. நானும் குழந்தையும் இருக்கும் அறை மாடியிலும், டிவி வீட்டின் கீழ்ப் பகுதியிலும் இருப்பதால் சுத்தமாய் டிவி பார்ப்பதே இல்லை எனலாம். எப்போதேனும் கனிவமுதனின் அழுகையை மாற்ற ஒரு முயற்சியாய் மாடியிலிருந்து கீழே எடுத்துப் போகையில் மட்டுமே … Continue reading

Posted in படித்ததில் பிடித்தது | 16 Comments