வீடு மாத்தறேன்


என் பழைய வீடான ப்லாக்ஸ்பாட்டிலிருந்து இங்கே மாத்திக்கலாம்னு ஒரு எண்ணம். ஒன்னும் பெரிய வித்யாசமில்லை – மேல் அலங்காரமெல்லாம் இங்க கொஞ்சம் நல்லாருக்கும்னு தோணுது. அது பெரிய விஷயமில்லைதான்னாலும், மாத்தித்தான் பாப்போமேன்னு இந்த முயற்சி. அங்க இருக்கற எல்லா போஸ்ட்டையும் இங்க கொண்டு வரதா இல்லை அப்படியே விட்டுடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன். கூடிய விரைவில் இங்கேயே முழுசா இயங்க எண்ணம்.

உங்கள் பொன்னான ஆதரவை தொடர்ந்து தரவும்  🙂

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வீடு மாத்தறேன்

  1. soundr சொல்கிறார்:

    //அங்க இருக்கற எல்லா போஸ்ட்டையும் இங்க கொண்டு வரதா இல்லை அப்படியே விட்டுடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்//

    if possible post it here…
    do you leave your belongings in the old residence when you you shift to a newer one..?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s