Daily Archives: June 3, 2019

கனி அப்டேட்ஸ் – 11

2018 Feb 05 மகஇக-வைச் சேர்ந்த கோவனின் ’மூடு டாஸ்மாக்கை மூடு’ பிரபலமாகி, அதன் மூலம் அவர் கைது செய்யப்பட்ட நேரம். அந்தப் பாட்டை பாலா அவர் மொபைலில் தரவிறக்கி வைத்திருக்க, அதை எதேச்சையாய் கேட்ட கனி அதை முழுதாய் பாட ஆரம்பித்தான். அதுவும் இடம் பொருள் ஏவல் எதுவும் பாராது தோன்றும்போதெல்லாம் எட்டு கட்டையில் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment