Daily Archives: June 5, 2019

கனி அப்டேட்ஸ் – 13

2018 March பள்ளில டீச்சரம்மா ஆங்கிலத்தில் டிக்டேஷன் கொடுத்திருக்காங்க. இவனையும் எழுத வைக்க முயற்சி பண்ணிருக்காங்க. மூணு வார்த்தை எழுதினதுமே போதுண்டா சாமி நீ எழுதினதுன்னு நிறுத்திட்டாங்க. கேரளா, வில்லேஜ் அப்படின்னு அந்தம்மா சொன்ன ஆங்கில வார்த்தைகள தமிழ் லிபில எழுதிருக்கான். சில்ட்ரன் அப்படின்னதும் குழந்தைகள்னு மொழிபெயர்த்து வேற எழுதவும் அவங்களுக்கு சிரிப்பு தாங்கல. * … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment