Daily Archives: June 10, 2019

கனி அப்டேட்ஸ் – 17

2018 Jan பொங்கலுக்குப் பிந்தைய வாரத்தில் நானும் கனியும் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் இருவருக்கும் நல்ல அடி. கெட்ட நேரத்திலும் ஒரு சின்ன நல்ல விஷயமாக கனிக்கு ரத்த காயம் எதுவும் பெரிதாக இல்லை. ஆனால் ஊமைக் காயம் அதிகம். அதிலும் தொடைப் பகுதியிலும், இரண்டு கால்கள் இணையும் இடத்திலும் பலத்த அடி என்பதால் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு, Uncategorized | Tagged , | 1 Comment