Daily Archives: June 11, 2019

கனி அப்டேட்ஸ் – 18

2015 May கனிக்கு தொலைக்காட்சி ஒன்றும் அத்யாவசியமான ஒன்றல்ல. ஆனால் தானிருக்கும் சுற்றுவட்டாரத்தில் தொகா இயக்கப்படுமானால், அதில் தனக்கு விருப்பமான சேனல் மட்டுமே ஓட வேண்டும் என்பதில் தலைவர் படு தெளிவாக இருப்பார். அவரது விருப்பச் சேனல் என்பது அன்றைய நிலவரத்தை பொறுத்தது – பெரும்பாலும் சுட்டி அல்லது சித்திரம் டிவி எப்போதாவது ராஜ் டிவி. … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 2 Comments