Daily Archives: June 12, 2019

கனி அப்டேட்ஸ் – 19

2014 Feb கனிக்கு தமிழ் துணை எழுத்துக்களை படிப்பதில் இருந்த சிக்கல் குறைந்து விட்டது. எனவே ஒரளவு சரியாகவே படிக்கிறான். நல்ல மூடில் இருந்தால் நான் லேப்டாப்பில் எதையேனும் படிக்கையில் கூடவே வந்து ஒட்டிக் கொண்டு வாய்விட்டு படிப்பான். நேற்று விகடன் தளத்தை திறந்து வைத்திருந்தேன். தோளைக் கட்டிக் கொண்டு எட்டிப் பார்த்த கனி மேலாக … Continue reading

Posted in Uncategorized | 1 Comment