Daily Archives: June 13, 2019

கனி அப்டேட்ஸ் – 20

2013 June ஆரம்பத்தில் கனி நிறைய மாணவர்களைக் கொண்ட ஒரு பாலர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். ஆனாலும் கூட ஆட்டிசத்தின் கூறுகளில் ஒன்றான தற்புனைவு ஆழ்வின் காரணமாக அங்கே வகுப்பறைச் சூழலில் அதிகப் பங்கு பெறாது தானுண்டு தன் உலகம் உண்டு என்று இருந்தான். பின்னர் அனுப்பிய சில இடங்களோ புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள். எனவே … Continue reading

Posted in Uncategorized | Leave a comment