Daily Archives: June 15, 2019

கனி அப்டேட்ஸ் – 21

  கனியின் இப்போதைய ட்ரெண்ட் ”தர்…ர்ரே”. தலையில் எண்ணெய் வைத்து விட்டேன். அந்த பிசுபிசுப்பு தலைவருக்கு ஆகாது. அடுத்த நிமிடமே என்னிடம் வந்து “ஜோ தர்ரே” (ஜோ குளிப்பது என்று குளியலைச் சொல்வோம், அதன் சுருக்கமே ஜோ தர்ரே) பசி வந்தால் “சாப்ட்லாம் தர்ரே” அல்லது “தோசை தர்ரே” என்ன பாட்டு வேண்டுமோ அதன் பேரைச் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 3 Comments