Daily Archives: June 16, 2019

கனி அப்டேட்ஸ் – 22

2018 Feb ஔவையார்ல ‘ஒ’ போட்டிருக்கும் அழகை பாருங்க. சோழர் காலத்து பெண் சிற்பம் போல கொஞ்சம் ஓவர் நளினமா இருக்கே, திருத்துவோம்னு அந்த எழுத்துப் பயிற்சி புத்தகத்த எடுத்துட்டு வாடா, ஒ போட்டு பழகுவோம்னு சொன்னேன். அதுக்கு மூன்றாம் வகுப்பு அப்படின்னு சொல்லிட்டே போய் அவனோட பாட புக்கையே எடுத்துட்டு வரான். அதாவது அவர் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

அன்பு மிகவுமுடையான்

கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது. குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் … Continue reading

Posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized | Tagged , , | Leave a comment