Daily Archives: June 19, 2019

கனி அப்டேட்ஸ் – 25

2014 May ஹாலில் கணிணியில் வேலையாக இருந்தேன். வீடு முழுக்க ஓடியாடிக் கொண்டிருந்த குட்டிப் புயல் திடீரென சமையற்கட்டிற்குள் மையம் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தது. ஓயாமல் ஒலிக்கும் பாட்டு/விளம்பர வாசகங்கள் கொண்ட பின்னணி இசையும் நின்று விட்டிருந்தது. மௌனம் சர்வார்த்த சாதகம் என்பது பொது வழக்கு. ஆனால் கனியின் கள்ள மௌனம் சர்வநாசம் என்பதே எங்கள் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | 1 Comment