Daily Archives: June 25, 2019

கனி அப்டேட்ஸ் – 29

2012 Dec இப்போதைக்கு எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதுதான் கனிக்கு வேதவாக்கு. பின்புறம் காந்தம் வைத்த பிளாஸ்டிக் எண்களும், எழுத்துக்களும் ரெண்டு மூன்று செட் வாங்கி போட்டிருக்கிறோம். அதை வைத்துக் கொண்டு கண்ணில் படும் வார்த்தைகள் எல்லாவற்றையும் அடுக்கித் தள்ளுவார். கடைப் பெயர்கள், அவங்க ஸ்கூலில் சொல்லித்தரப்படும் வண்ணங்கள், வடிவங்கள், விலங்குகளின் பெயர்கள் என … Continue reading

Posted in Uncategorized | Leave a comment