Daily Archives: June 26, 2019

கனி அப்டேட்ஸ் – 30

2017 June தஞ்சை -கும்பகோணம் சாலையை நெடுஞ்சாலை என்றால் அதில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்கள் கூட சிரிக்கும். சமதளத்திலேயே ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள், எதிரெதிரே இரண்டு பஸ் வந்தாலே வேகம் குறைத்து கவனமாய் தாண்ட வேண்டிய அவசியம், கொஞ்சம் ஓரம் போனால் பஸ் வீட்டு திண்ணைகளில் ஏறிவிடும் அபாயம் என்று அந்த சாலையின் … Continue reading

Posted in Uncategorized | 1 Comment