பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.
நவராத்திரி வெள்ளியான இன்று அன்னை அலர்மேல்மங்கையைப் போற்றிப் புகழும் பாடல் கனியின் குரலில்
https://www.youtube.com/watch?v=rGAz_1SawxI