உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவர் இவ்வுலகில் குருவன்றி வேறு யார்? குருவருளின் பெருமை பேசும் பாடல் ஒன்று கனியின் குரலில்