யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்.
சும்மா சொல்லல சுப்பிரமணி. தமிழ் தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியின் அன்றைய வடிவமான இந்துஸ்தானி பாஷை என பன்மொழி வித்தகன் அவன். பாரதி எழுதிய இரண்டு சமஸ்கிருதப் பாடல்களில் ஒன்றான பூலோக குமாரி பாடல் இதோ கனியின் குரலில்…