லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில – அ. மார்க்ஸ்

தஞ்சை மராட்டிய மன்னர் காலத்து ஆட்சியில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஒரு அருமையான வரலாற்று நாவலாகப் படைத்துள்ளார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். இதைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம் (ஆனந்தவல்லி, பாரதி புத்தகாலயம், பக் 248, விலை ரூ 230).  போன்ஸ்லே வம்சத்துக் கடைசி அரசன் அமரசிம்மன் மற்றும் சரபோஜி மன்னர் காலத்து உண்மை … Continue reading லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் ‘ஆனந்தவல்லி’ நாவல் குறித்துச் சில – அ. மார்க்ஸ்