பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் : லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசம் குழந்தைகள் வளர்ப்பிற்கான எழுதாப்பயணம் என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரி காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது. ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகுசிலரே நூலுக்காக … Continue reading பொம்மை ராஜாக்களும் உடன்கட்டைப் பெண்களும் – சரவணன் மாணிக்கவாசகம்