Monthly Archives: December 2022

திரும்பிப் பார்க்கிறேன்

இன்றோடு ஆனந்தவல்லி வெளியாகி சரியாக ஒரு வருடம் நிறைவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நூலறிமுகக் குறிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நாவல் பரவலாக சென்று சேர்ந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விற்பனையும் நன்றாக இருப்பதாகவே பதிப்பகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். நாவலை எழுதி முடித்த பின்னரும் என் இயல்பான தயக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தேன். அண்ணன்கள் யூமா வாசுகி, கரு. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

புது நெல்லின் பால்மணம் வீசும் புதிய வரவு

நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் கிளைகள் பரப்பி, மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவிதமாகப் பூத்துக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் விரும்பும் வகையில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல வயது வாரியாகவும் சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி, போன்ற நூல்களின் … Continue reading

Posted in அப்பா, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், நாவல் | Leave a comment