Monthly Archives: January 2023

மானசா – நூல் விமர்சனம் – அபுல் கலாம் ஆசாத்

மானசா – குறுநாவல் ஆசிரியர்: லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம் விலை: ரூ.130 மகாபாரதத்திலிருந்து பிறந்த கிளைக்கதை மானசா, ஜரத்காரு என்னும் மானசா என்னும் நாக கன்னிகை. அவரை இயக்கியவர் இருவர். முதலாவதாக, தன்னுடைய குலம் தொடர வாரிசு வேண்டி குழந்தைப்பேறுக்கு மட்டும் மனைவியைத் தேடி, மானசாவை மணந்து, குழந்தை உண்டானதும் அற்ப காரணத்துக்காக அவரைப் … Continue reading

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல், விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

மானசா – நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: ” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. … Continue reading

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மானசா நாவல், விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை

காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு … Continue reading

Posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல் | Tagged , , , , , | Leave a comment