Monthly Archives: April 2023

புதுமைப்பித்தன்

காவியங்களை மறுபுனைவு செய்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான வகைமாதிரி. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு காவியங்களில் மகாபாரதமே அதிகம் மீள்புனைவு செய்யப்பட்டது. மாகாபாரதம் எல்லா வண்ணங்களும் கொண்ட ஒரு காவிய வெளி. ராமாயணத்தில் நன்மையும் தீமையும் கருப்பு வெள்ளை போல தெளிவாக எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்கும். வாலி வதம், சீதையின் அக்னிப்பிரவேசம் போல வெகு சில விஷயங்கள்தான் … Continue reading

Posted in இலக்கியம், நாரத ராமாயணம் | Tagged , , | Leave a comment

மயிலை சித்திரச் சத்திரம்

மயிலாப்பூரின் தெற்கு மாடவீதியில் ஒரு அன்னதான சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் வியாசர்பாடி விநாயக முதலியார் சத்திரம். இந்த சத்திரத்தை ஏற்படுத்திய விநாயக முதலியார் இதனை நிர்வகிக்கத் தேவையான வரும்படிக்காக நுங்கம்பாக்கம் கிராமத்தில்(ஆம், 19ஆம் நூற்றாண்டில் அது சென்னைக்கு மிக அருகில் இருந்த ஒரு கிராமம்தான்) ஏரியை ஒட்டிய தோட்டம் ஒன்றினை வாங்கி வைத்தார். அத்தோட்டத்தின் … Continue reading

Posted in அனுபவம் | Leave a comment