Daily Archives: May 10, 2023

எங்கவீட்டு பாகுபலி

3 வருடங்களுக்கு முன்பான நினைவென ஃபேஸ்புக் இந்தப் பதிவைக் காட்டியது. வீடடங்கு நாட்களின் வெறுமையையும், சலிப்பையும் கொல்ல, கனியின் நாட்களை முடிந்த அளவு இனிமையானதாக்க என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று நினைத்து சிரித்துக் கொண்டேன். இந்த சிவலிங்கத்தை அட்டையில் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஆனால் வண்ணம் தீட்டவோ கிட்டத்தட்ட 4 நாட்கள் பிடித்தது. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment