Category Archives: கனி அப்டேட்ஸ்

கனி அப்டேட்ஸ் – 40

முன்பெல்லாம் கனி ஏதேனும் தவறு செய்துவிட்டால் நாம் அதைப் பற்றி ஏதும் பேசுவதற்கு முன்னரே ஃபினிஷ்டு என்பான். அதன்பிறகு அப்படி சொல்வது என் கோபத்தை அதிகரிக்கிறது என்று புரிந்து கொண்டவனாக சாரி அம்மா என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் சாரி சொல்லி முடிக்கும் முன்னரே நாம் ‘இட்ஸ் ஒகே’ என்று சொல்லி அதை ஏற்றுக் கொண்டாக … Continue reading

Posted in ஆட்டிசம், கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 1 Comment

கனி அப்டேட்ஸ் – 39

ஒரு படத்தில் செந்தில் எதோ சொல்லிவிட கவுண்டர் இதை அப்படியே போய் தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு, பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ராசான்னுவார் நக்கலா. விடுமுறை நாளின் வழக்கமான ஆசாரப்படி காலையில் எழுந்ததுமே கனி எங்க போறோம்னு ஆரம்பித்தான். மழை இல்லாம இருந்தா மைலாப்பூர் போறோம்னு ரொம்ப கவனமா பதில் சொன்னேன். உடனே அதை நானோ/அவனோ … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , , | Leave a comment

இறைவனிடம் கையேந்துங்கள்

கனிக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நாகூர் ஹனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள். விரும்பிக் கேட்பான் என்பதால் பாடலை உள்ளூரக் கற்று வைத்திருப்பான் என்று தெரியும். எனவே சில வருடங்களுக்கு முன்பு ஆசிஃபிற்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக வாய்ஸ் மெசேஜாக அனுப்ப எண்ணி பாடச் சொன்னேன். இடையிடையே சிரித்துக் கொண்டே முழுப் பாடலையும் பாடினான். அன்றோ அதற்கடுத்த … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

கருட கமன – 08-செப்-2019

இன்று என்னவோ காலையிலேயே பாடும் மனநிலையில் இருந்தான் கனி. இப்போதெல்லாம் ஒரு பாடலை அவன் ஆரம்பிக்கும் விதத்திலேயே அதை முழுமையாகப் பாடுவானா மாட்டானா என்று என்னால் கணித்துவிட முடிகிறது. இரண்டு வரிகள் சென்றபின்னர்தான் இதை சட்டென காணொளி ஆக்கிப் பார்க்கலாமே என்று தோன்றியது. இதுவரை வந்தே மாதரம் கீ போர்ட் தவிர்த்து பிற எல்லாப் பாடல்களுமே … Continue reading

Posted in ஆட்டிசம், இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , | Leave a comment

கஜானனா பஜன் – 2019 விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

வரவர விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் அதீத அலறல் மயமாகி விட்டதால் கடந்த மூன்று நாட்களாகவே கனி கொஞ்சம் மூட் அவுட். எனவே எதுவும் பாட வைக்க முடியவில்லை. ஆடி கழிச்ச அஞ்சாம் நாள் கோழியடித்து கும்பிட்டாளாம் என்று ஊர்பக்கம் சொலவடை ஒன்று உண்டு. அது போல் நேற்று முடிந்த விநாயகர் சதுர்த்திக்கான ஸ்பெஷல் பின்வரும் பஜன். … Continue reading

Posted in இசை, கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , , , | Leave a comment

ஹர ஹர சிவ சிவ

சைவர்களுக்கு கோவில் என்றாலே சிதம்பரம்தான். இன்று பொன்னம்பலவாணர் ஆனித் திருமஞ்சனம் கொண்டு சிவகாமியம்மையோடு ஆனந்த நடனம் புரியும் நன்னாள். கனியின் குரலில் பொன்னம்பலவாணனைப் புகழும் சிறு பாடல் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை | Tagged , | Leave a comment

காதார் குழையாட – திருவெம்பாவை

கலையே என் வாழ்கையின் திசை மாற்றினாய் என்றொரு பழைய பாடல் உண்டு. அது போல இசை எங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்கள் வாழ்வின் நம்பிக்கை ஒளி கனிவமுதன் என்றால் அவன் வாழ்வின் அச்சாணி இசைதான். இரண்டரை வயதிலிருந்தே சின்னஞ்சிறு பஜனோ ஆயர்பாடி மாளிகையில், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், கனி இசை, காதார் குழையாட, திருவெம்பாவை | Tagged , | Leave a comment