Category Archives: சாரு

சாருவும், சங்கீத வாசனையும்….

சாருவோட இந்த கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் சொல்லணும்னு நான் யோசிக்கலை. ஏன்னா யுவன் சந்திரசேகருக்கும், ஷாஜிக்கும் நடக்கற சண்டை என்ன, அதுல எந்த இடத்துல சாரு சம்பந்தப் பட்டிருக்கார் இது மாதிரியான இலக்கிய குழாயடிச் சண்டை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா இதுல போற போக்குல சில கருத்துக்களை அங்கங்க தூவிட்டுப் போயிருக்கார் … Continue reading

Posted in சங்கீத விமர்சனம், சாரு, ஜால்ரா தொல்லை | பின்னூட்டமொன்றை இடுக