Category Archives: சினிமா

கண்டேன் பொன்னியின் செல்வனை

வாசகப் பரப்பில் பெருவெற்றி பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக்கப்படுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. ஏற்கனவே இதற்கு ஒரு முன்னோடி உண்டு. தில்லானா மோகனாம்பாள்தான் அந்த முன்னோடி. அந்த நாவலும் 50களில் விகடனில் தொடர் கதையாக வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவில் கூட அதற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. ஆந்திராவில் தமிழ் தொடர் கதை எப்படி … Continue reading

Posted in சினிமா, மொழி, வரலாறு, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012

கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா | Tagged , , , | 2 Comments

அவன் – இவன் – விமர்சனம்

அவன் இவன் விமர்சனங்கள் பல படித்தேன் .ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் அதிகம் பேசவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. படத்தில் எல்லோரும் புகழும் ஒரு விஷயம் விஷாலின் அர்பணிப்புணர்வுடன் கூடிய நடிப்பு –பெண் தன்மையோடு பல இடங்களில் பேசுகிறார். இதன் காரணமாக படத்தில் சொல்லப்படுவது என்ன? இயல்பில் அவர் பெண் தன்மை கொண்டவர் என்றா? … Continue reading

Posted in சினிமா, விமர்சனம் | Leave a comment

ராவணனும் மணிரத்னமும்..

ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் … Continue reading

Posted in அனுபவம், சினிமா, விமர்சனம் | Tagged , , , , , , , , | 13 Comments