Category Archives: செல்லமே

புத்தியுள்ள மனிதரெல்லாம்

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இவ்வரி பொதுவாக நல்லூழ், இறை ஆசி போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் மாணவப் பருவத்தில் இவ்வாறு நிகழ்வதற்கான முக்கியமான காரணியாக இருப்பது கற்றல் குறைபாடு. கல்வியில் பின் தங்கியிருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. நிஜமாகவே நுண்ணறிவுத் திறன்(IQ) குறைவால் கல்வி கற்பதில் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கற்றல் குறைபாடு, குழந்தை வளர்ப்பு, செல்லமே, டிஸ்லெக்சியா | Tagged , , , , , | 3 Comments

அறிவு வளர்க்கும் தீபாவளி

பள்ளி வேனிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்த சுதாவை நெய் மணம் வரவேற்றது. வேக வேகமாய் ஷூவை கழற்றி வீசிவிட்டு கிச்சனுக்குள் தலையை நீட்டி, “பாட்டி,, இன்னிக்கு என்ன ஸ்பெஷல், ஸ்வீட்டா காரமா” என்று கத்தினாள். ”ஸ்வீட்தான் குட்டிம்மா. மைசூர்பாகு கிளறியிருக்கேன்” என்றவாறே தட்டில் பரத்திய மாவுக் கலவையில் துண்டமிட வாகாக கோடுகளை கத்தி கொண்டு கீறி … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, செல்லமே | Tagged , , | 1 Comment

உறவுகள் தொடர்கதை

இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading

Posted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே | Tagged , , , | 2 Comments