Category Archives: ஜால்ரா தொல்லை

உதிரி பூக்கள்- 16-ஆகஸ்ட்-2010

ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், ஜால்ரா தொல்லை | Tagged , , | 3 Comments

தூசி படியவா புத்தகங்கள்…

சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை | Tagged , , , , , , | 10 Comments

பொம்பளை சிரிச்சா போச்சு…

பிரச்சனையின் அடிமுடி காண எனக்கு நேரமும், சந்தர்ப்பமும் அமையவில்லை. இதை நான் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறேன். எனவே அங்கே கருத்துச் சொன்னாயா, இங்கே மட்டும் சொல்கிறாயே என்பது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்க்கவும். என்னுடைய வருத்தமெல்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும், முதல் பலி சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒழுக்கம், நடத்தை போன்றவையாகவே இருப்பதுதான். அதுவும் ஒரு பெண் … Continue reading

Posted in அனுபவம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை, பதிவர்கள், விமர்சனம் | 14 Comments