தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Category Archives: தஞ்சை மராட்டிய மன்னர்கள்
ஆனந்தவல்லி – பத்மா அரவிந்தின் பார்வையில்
ஜீவன் உள்ள எழுத்து என்று மாலனும் ஓவ்வொரு பாத்திரமாக சாந்தியும் விவரித்து எழுதியபின் நான் எழுத ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்னை வெகுவாக பாதித்திருந்தது ஆனந்தவல்லி. நீண்டநாள் எடுத்துக்கொண்டேன், படித்துமுடிக்க. அவ்வப்போது லஷ்மியுடன் சந்தேகங்கள் வேறு. அதெப்படி பெண்கள் திருமணத்திற்கு வந்திருந்தால், சாதிவிட்டு சாதி கல்யாணம் நடப்பதை கண்டுபிடித்திருப்பார்கள்? அப்படி என்றால், சாதி, சம்பிரதாயம் எல்லாம் … Continue reading
ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா
அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது. ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் … Continue reading
Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், வாசக அனுபவம்
Leave a comment
ஆனந்தவல்லி – அகிலா அலெக்சாண்டரின் பார்வையில்
வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு. வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை. சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி. பெண்கள் … Continue reading
ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்
ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading
ஊரும் பேரும்
ஏகோஜி தஞ்சையை கி.பி.1676ல் கைப்பற்றியது முதல் 1855ல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான இரு நூற்றாண்டு கால தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப் படுகின்றன. இக்கையெழுத்துச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய மராட்டி மொழியை அறிந்தவர்களாலும் கூட இச்சுவடிகளை படித்துவிட முடியாத … Continue reading
ஊர்ப்பாசம்
ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading
Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல்
Tagged அருண்மொழி நங்கை, ஆனந்தவல்லி, இசை, இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
Leave a comment
ஆனந்தவல்லி
தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மன்னர் பரம்பரை என்றால் அது மராட்டியர்கள்தான். அரபிக்கடலோரம் இருந்தவர்கள் தஞ்சைத் தரணியின் அதிபதிகளானது ஒரு அதிசயம் என்றால், அவர்களும் இந்த மண்ணுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது மற்றோர் அதிசயம். மராட்டிய மன்னர்கள் அனைவருமே மராட்டியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது போலவே தமிழிலும் தெலுங்கிலும் கூட புலமை பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் தஞ்சைப் பெரிய … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு
Tagged ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, நாவல், வரலாற்றுப் புனைவு
Leave a comment