Category Archives: தேவாரம்

தேவாரம் – தலையே நீ வணங்காய், பூவினுக்கு அருங்கலம், வாழ்த்த வாயும்

பக்தி இலக்கியங்களில் சைவர்களுக்கு முதன்மையானதாகக் கருதப்படும் தேவாரம் தமிழிசைக்கும் முதன்மையான நூல். அதில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் மூன்றைக் கனி கற்றுக் கொண்டு பாடியுள்ளான். முதல் பாடலான திரு அங்க மாலை – சேக்கிழாரால் ’செல்கதி காட்டிடப் போற்றும் திரு அங்கமாலை’ என்றே சிறப்பித்துக் கூறப்பட்டது. அடுத்ததாகப் பாடப்பட்டிருக்கும் பூவினுக்கு அருங்கலம் என்று தொடங்கும் … Continue reading

Posted in கனி இசை, தேவாரம் | Tagged , , , , | Leave a comment