Tag Archives: ஆட்டிசம் குணப்படுத்த

மரபு மருத்துவ மீட்பர்களின் கவனத்திற்கு

கொரானா உங்களை அண்டாமல் இருக்க வீட்டு மொட்டை மாடியில் யந்திரம் ஜெபித்து நிறுவித் தருகிறேன் என்கிற விளம்பரம் நமக்கு நகைச்சுவையாகப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அந்த விளம்பரத்தின் மீதும் கூட நம்பிக்கை வருகிறது – பணத்தைக் கரியாக்குகிறார்கள். அதைப் பற்றி நாம் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் அதேநேரம் நான் சித்த மருத்துவத்தில் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், சீனாவுக்கே … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம் | Tagged , , , , | Leave a comment

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

குழந்தைப் பருவத்தில் நம் அனைவருக்கும் மாயாஜாலக் கதைகள் மிகவும் பிடிக்கும்தான். பௌதீக விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் இந்த உலகின் பிடிவாதமான உண்மைகளை ஒரு சூ மந்திரகாளி அல்லது அண்டாகா கசம் போன்ற மந்திர வார்த்தைகளின் மூலம் ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? விளக்கை தேய்த்ததும் வந்து நிற்கும் பூதம் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், கட்டுரை, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்று மருத்துவம், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , | 1 Comment