தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: இலக்கியம்
காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்
தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த … Continue reading
எழுதாப் பயணம் நூல் பற்றி கவிஞர் இளம்பிறை
நண்பர்களே, ஒரு நல்ல புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் நம்மை என்ன செய்துவிட முடியுமெனில் , சரியான புரிதலுடன் அன்பானவர்களாக கனிவானவர்களாக மேலும் பொறுப்பானவர்களாக சிறந்த உயரிய மனமாற்றத்தை விளைவிக்கும் என்பதை இன்று நான் வாசித்த நூலொன்று எனக்கு மீண்டும் உணர்த்தியது. ” எழுதாப் பயணம் ‘என்ற லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய (ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச … Continue reading
Posted in Uncategorized
Tagged ஆட்டிசம், இலக்கியம், எழுதாப் பயணம், கவிஞர் இளம்பிறை, குழந்தை வளர்ப்பு, நூல் மதிப்புரை
Leave a comment
மானசா – நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: ” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. … Continue reading
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை
காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு … Continue reading
Posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல்
Tagged ஆஸ்திகன், இலக்கியம், காவிய மீள் உருவாக்கம், நாகினி, மகாபாரதம், மானசா நாவல்
Leave a comment
வருகிறாள் மானசா
தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை. சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே … Continue reading
Posted in இலக்கியம், நாவல்
Tagged இலக்கியம், காண்டவ வன எரிப்பு, நாகர்கள், மகாபாரதம், மறு புனைவு, மானசா
Leave a comment
உண்மையும் புனைவும் இரண்டறக் கலந்த தருணம் – மதுமிதா
தன்னைப் பெற்ற தந்தை மற்றும் தன் நாட்டை ஆளும் அரசராலேயே கைவிடப்பட்டு, சுரண்டப்படும் வாழ்வை எதிர்கொண்ட ஒரு சிறுமியின் கதை இது. இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது. முதல் அத்தியாயத்திலேயே அந்த தந்தையின் குணம் சொல்லப்பட்டு விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுயரூபம் இதுதான் என்பதை நம் பார்வையில் திறந்து … Continue reading
Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், மராட்டிய மன்னர் வரலாறு
Tagged இலக்கியம்
Leave a comment
ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா
அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது. ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் … Continue reading
Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், வாசக அனுபவம்
Leave a comment
ஆனந்தவல்லி – அகிலா அலெக்சாண்டரின் பார்வையில்
வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு. வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை. சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி. பெண்கள் … Continue reading
ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்
ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம்
ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம் குங்குமம் தோழியில்(2022, ஜனவரி 16-31) நன்றி: மகேஸ்வரி நாகராஜன், கே.என்.சிவராமன், வின்செண்ட் பால் #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி
Posted in ஆனந்தவல்லி, இலக்கியம்
Tagged ஆனந்தவல்லி நாவல், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, நாவல், நூலறிமுகம்
Leave a comment