Tag Archives: கனிவமுதன்

உதிரிப்பூக்கள் – 17 அக் 2010

நவராத்திரியில் ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று வலையுலக நட்பு ஒருவர் அழைத்திருந்தார். சரி என்று நானும் பாலாவும் சென்றிருந்தோம். நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள். இனி இது போன்ற சம்ப்ரதாய விழாக்களுக்கு பாலாவுடன் செல்லக் கூடாது என்று முடிவு செய்து கொள்ள நேர்ந்தது அன்று. பின்ன என்னங்க? தோழி வீட்டு மெனு – பிஸிபேளா … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 4 Comments

உதிரிப் பூக்கள் – 4/09/10

ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள் | Tagged , | 3 Comments

உதிரிப் பூக்கள் – 25-ஜூலை-2010

விவில் சோப் விளம்பரத்தில் முன்பு டல் திவ்யாவை தூள் திவ்யாவாக திரிஷா கன்வர்ட் செய்தார். இப்போது திவ்யாவும் திரிஷாவும் சேர்ந்து சுமார் சுச்சி என்பவரை சூப்பர் சுச்சி ஆக மாற்றுவதாக அடுத்த பார்ட் எடுத்திருக்கிறார்கள். வசதியாக இப்பெண்கள் மருத்துவம் படிப்பதாக காண்பித்து விட்டதால் இன்னும் ஒரு சில தொடர் விளம்பரங்களை இதே ரீதியிலேயே தயாரித்துவிட முடியும். … Continue reading

Posted in உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு | Tagged , , | 6 Comments

உதிரிப்பூக்கள் 15.06.2010

பாலாவுடன் டூ வீலரில் பயணித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு முன்னால் சென்ற பேருந்தின் பின் பக்கத்தில் Appollo Hospitals-ம் times of india-வும் இணைந்து நடத்தும் பில்லியன் ஹார்ட்ஸ் பீட்டிங் எனும் இயக்கத்தின் பிரச்சார வாசகம் ஒன்று இடம் பெற்றிருந்தது. I pledge to quietly eat all the veggies my wife puts in … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம், குழந்தை வளர்ப்பு, சமூகம் | Tagged , , , , | 2 Comments