Tag Archives: சட்டம்

அவசரப் பட்டு கல்யாணம் கட்டிட்டோமோ??!!??!!

ஆமாங்க, ஒரு வாரமா நினைப்பு இப்படித்தான் ஒடுது. கல்யாணம் கட்டாம சேர்ந்து வாழறது பத்தி நம்ம சட்டத்துக்கு ஒரு அபிப்ராயமுமே இல்லையாம், அதுனால அப்படி வாழும் உரிமைய தப்புன்னு சொல்ல முடியாதுன்னு உச்ச நீதிமன்றம் குஷ்பு அக்கா வழக்குல நச்சுனு சொல்லியிருக்கு. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மட்டும் ரெண்டு வருஷம் முன்னாடியே வந்திருந்தா… … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், கல்வி, சமூகம் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்