தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: சினிமா
உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012
கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா … Continue reading
உதிரிப் பூக்கள் – 22 டிசம்பர், 2010
அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது. காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, … Continue reading
Posted in அனுபவம், இலக்கியம், உதிரிப்பூக்கள்
Tagged ஆதங்கம், ஆதிக்க மனோபாவம், இலக்கியம், உதிரிப்பூக்கள், எழுத்தாளர்கள், சமூகம், சினிமா, பெண்கள்
4 Comments
உதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010
கனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியிருந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை
Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன், சினிமா, மூடநம்பிக்கை
7 Comments
உதிரிப்பூக்கள் – 17 அக் 2010
நவராத்திரியில் ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று வலையுலக நட்பு ஒருவர் அழைத்திருந்தார். சரி என்று நானும் பாலாவும் சென்றிருந்தோம். நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள். இனி இது போன்ற சம்ப்ரதாய விழாக்களுக்கு பாலாவுடன் செல்லக் கூடாது என்று முடிவு செய்து கொள்ள நேர்ந்தது அன்று. பின்ன என்னங்க? தோழி வீட்டு மெனு – பிஸிபேளா … Continue reading
Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு
Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன், சினிமா
4 Comments
ராவணனும் மணிரத்னமும்..
ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் … Continue reading
Posted in அனுபவம், சினிமா, விமர்சனம்
Tagged ஐஸ்வர்யா ராய், சினிமா, மகாபாரதம், மணிரத்னம், ராமாயணம், ராவணன், விக்ரம், cinema review, raavan
13 Comments