Tag Archives: சிறப்புக் குழந்தைகள்

கட்டணக் கொள்ளை

மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது. எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு … Continue reading

Posted in அனுபவம், அரசியல், குழந்தை வளர்ப்பு, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , | Leave a comment

எழுதாப் பயணம் – எழுத்தாளர் ஜெயமோகனின் நூலறிமுகம்

எழுதாப்பயணம் நூல் வாங்க   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் … Continue reading

Posted in ஆட்டிசம், விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

மௌனம் கலைத்தல்

ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களுக்குள் உருவாகி, வாழ்நாள் முழுமைக்கும் நீடித்து இருக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலைக் குறைபாடு. புறஉலகைப் புரிந்து கொள்ளும் விதம், தகவல் தொடர்பு, கற்பனை வளம் ஆகியவற்றை பாதிக்கும் இக்குறைபாட்டினை குழந்தையின் 18வது மாதத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிசம், கட்டுரை, சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , , , , | Leave a comment