தளத்தில் தேட
எழுதாப் பயணம்
நான்
-
Join 48 other subscribers
Categories
- அனுபவம்
- அரசியல்
- அலுவலகம்
- ஆட்டிசம்
- ஆனந்தவல்லி
- இசை
- இலக்கிய விமர்சனம்
- இலக்கியம்
- உச்சரிப்பு
- உதிரிப்பூக்கள்
- உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
- எண்ணம்
- எழுதாப் பயணம்
- கட்டுரை
- கனி அப்டேட்ஸ்
- கனி இசை
- கற்றல் குறைபாடு
- கல்வி
- கவிதை
- காணும் பொங்கல்
- காதார் குழையாட
- காவிரி இலக்கியத் திருவிழா 2023
- குழந்தை வளர்ப்பு
- கேணி
- சமூகம்
- சமையல் குறிப்பு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
- சான்றோர்
- சினிமா
- சின்னச் சின்ன ஆசை
- சிறப்பியல்புக் குழந்தைகள்
- சிறார் இலக்கியம்
- சிறுகதை
- செல்லமே
- ஜால்ரா தொல்லை
- ஜெயமோகன்
- டவுன் சிண்ட்ரோம்
- டிப்ரஷன்
- டிஸ்லெக்சியா
- தஞ்சை மராட்டிய மன்னர்கள்
- தமிழ்
- தி. ஜானகிராமன்
- திருப்புகழ்
- திருவெம்பாவை
- தேவாரம்
- நாவல்
- நூல் வெளியீட்டு விழா
- படித்ததில் பிடித்தது
- பதிவர்கள்
- பாரதியார்
- பெண்ணியம்
- மகாபாரதம்
- மனச்சிதைவு
- மனச்சோர்வு
- மராட்டிய மன்னர் வரலாறு
- மலரும் நினைவுகள்
- மாண்டிசோரி
- மானசா நாவல்
- மாற்று மருத்துவம்
- மாற்றுத் திறனாளிகள்
- மூட நம்பிக்கை
- மேடை உரை
- மொழி
- வரலாறு
- விமர்சனம்
- ஸாம்பசிவாயனவே
- ஸ்வரஜதி
- reliance mutual funds
- Schizophrenia
- Uncategorized
-
இவை புதுசு
Tag Archives: ஜெயமோகன்
கண்டேன் பொன்னியின் செல்வனை
வாசகப் பரப்பில் பெருவெற்றி பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக்கப்படுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. ஏற்கனவே இதற்கு ஒரு முன்னோடி உண்டு. தில்லானா மோகனாம்பாள்தான் அந்த முன்னோடி. அந்த நாவலும் 50களில் விகடனில் தொடர் கதையாக வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவில் கூட அதற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. ஆந்திராவில் தமிழ் தொடர் கதை எப்படி … Continue reading
Posted in சினிமா, மொழி, வரலாறு, விமர்சனம்
Tagged கல்கி, ஜெயமோகன், திரை விமர்சனம், பொன்னியின் செல்வன், மணிரத்னம்
Leave a comment
ஊர்ப்பாசம்
ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading
Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல்
Tagged அருண்மொழி நங்கை, ஆனந்தவல்லி, இசை, இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
Leave a comment
ஜெயமோகனின் நூறு கதைகள் – 3
திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் இவ்வரிசையின் உச்சங்கள் என்றே சொல்லலாம். ராஜா கேசவதாஸ், வேலுத்தம்பி தளவாய் ஆகிய திவான்களின் வாழ்வை போழ்வு, இணைவு ஆகிய கதைகள் பேசுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகள் பத்மநாப சுவாமியின் கோவில் நிலவறைச் செல்வத்தைப் பற்றிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. மந்திரவாதம் கற்றுக் கொள்பவர் … Continue reading
Posted in இலக்கியம், ஜெயமோகன், படித்ததில் பிடித்தது, விமர்சனம்
Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், ஜெயமோகன், நூறு கதைகள், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது
3 Comments
எழுதாப் பயணம் – எழுத்தாளர் ஜெயமோகனின் நூலறிமுகம்
எழுதாப்பயணம் நூல் வாங்க ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் … Continue reading
Posted in ஆட்டிசம், விமர்சனம்
Tagged ஆட்டிசம், ஆட்டிஸம், எழுதப் பயணம், சிறப்புக் குழந்தைகள், ஜெயமோகன், நூலறிமுகம், விமர்சனம்
Leave a comment