Tag Archives: டிசம்பர் 3

வலியறிவோம்

பிறர் வலியை உணர்வது என்பதே இன்று கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. குடும்ப உறவுகளுக்குள் கூட மற்றவரின் தேவைகளை, சிரமங்களைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் போக முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம். அடுத்தவர்களின் வலியைப் பற்றித் தெரிந்து கொள்வதே கூட நமக்குத் தேவையற்ற சுமை என்று நினைக்கிறோம். நெருங்கிய தோழி ஒருத்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | 2 Comments