Tag Archives: தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு

ஊரும் பேரும்

ஏகோஜி தஞ்சையை கி.பி.1676ல் கைப்பற்றியது முதல் 1855ல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான இரு நூற்றாண்டு கால தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப் படுகின்றன. இக்கையெழுத்துச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய மராட்டி மொழியை அறிந்தவர்களாலும் கூட இச்சுவடிகளை படித்துவிட முடியாத … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம்

ஆனந்தவல்லி நாவல்- நூல் அறிமுகம் குங்குமம் தோழியில்(2022, ஜனவரி 16-31) நன்றி: மகேஸ்வரி நாகராஜன், கே.என்.சிவராமன், வின்செண்ட் பால் #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம் | Tagged , , , , | Leave a comment

ஊர்ப்பாசம்

ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், ஜெயமோகன், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல் | Tagged , , , , , , | Leave a comment

ஆனந்தவல்லி நாவல் வெளியீட்டு விழாப் படங்கள்

புகைப்பட உதவி தம்பி வின்செண்ட் பால் நாள்: 29.12.2021 இடம்: தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம் | Tagged , , , | Leave a comment

ஆனந்தவல்லி

தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மன்னர் பரம்பரை என்றால் அது மராட்டியர்கள்தான். அரபிக்கடலோரம் இருந்தவர்கள் தஞ்சைத் தரணியின் அதிபதிகளானது ஒரு அதிசயம் என்றால், அவர்களும் இந்த மண்ணுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது மற்றோர் அதிசயம். மராட்டிய மன்னர்கள் அனைவருமே மராட்டியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது போலவே தமிழிலும் தெலுங்கிலும் கூட புலமை பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் தஞ்சைப் பெரிய … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு | Tagged , , , , | Leave a comment