Tag Archives: தமிழ்

மைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா?

மீண்டும் அதே  வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள்  அடுத்தவங்களோட நல்ல விஷயம்  எல்லாத்தையும் தங்களோடதுன்னு  சொந்தம் கொண்டாடுவாங்க.  அதுனாலயே பலருக்கு அவங்களைப்  பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா  ஒரு விஷயம் சொல்லேன்  பாப்போம்” “கர்நாடக  சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா? உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா? அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப்  பிழைகள் உள்ளது. ஒன்று  கன்னடர்களுக்கு தமிழர்களைப்  பிடிக்காததன் காரணம் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வட கலை Vs தென் கலை

சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு தமிழ் இணையதளத்தை நான் படித்துக் கொண்டிருக்கையில் என்னிடம் ஏதோ கேட்பதற்காக என் இடத்தை நெருங்கிய அலுவலகத் தோழி ஒரு அதிர்ச்சியுடன் கூவினாள் “தமிழா?!?!?!?! உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?” எப்படி பதில் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஒரு வினாடி திகைத்து பின் சொன்னேன் “ஆமா, எனக்கு … Continue reading

Posted in அலுவலகம், இலக்கியம், சமூகம், மொழி | Tagged , , , , , , | 14 பின்னூட்டங்கள்