Tag Archives: திட்டங்கள்

மூடநம்பிக்கைகளும், மொழி பெயர்ப்பு மோசடிகளும்..

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பட்டமளிப்பு விழாவில் அங்கியை கழட்டிப் போட்டுவிட்டு, வீரவசனம் பேசியது பப்ளிசிட்டிக்கான ஸ்டண்ட்தான் என்றாலும் கூட அதிலிருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை. சுதந்திரம் அடைந்து 50 வருடங்களுக்குப் பின்னும் நம்மிடம் நிலைத்து விட்ட எத்தனையோ அர்த்தமற்ற சடங்குகளை பிரிட்டிஷாரின் சொத்தாக இன்னமும் சுமந்தலைகிறோம். * பிரிட்டிஷ் ஆட்சி முறையில் நீதி நிர்வாகத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், விமர்சனம் | Tagged , , , , | 7 Comments

வருடத்தின் கடைசி நாளின் குறிப்புகள்

வருட கடைசி நாளில் இந்த வருடம் என்ன செய்தோம் என்று கணக்கு பார்ப்பதும், அடுத்த வருடத்திற்கான ஒரு சில உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்வதும்(பின் நாலைந்து நாட்களுக்குள் அதை பரணில் தூக்கிப் போடுவதும்) போன்ற சில விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருகிறது. அத்தோடு 31ந்தேதி இரவு 12 மணிக்கு ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவது அல்லது … Continue reading

Posted in இலக்கியம், உதிரிப்பூக்கள், சமூகம் | Tagged , , , , , | 2 Comments