Tag Archives: துருக்கித் தொப்பி

படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் … Continue reading

Posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , , , | 3 Comments

உதிரிப்பூக்கள் 2 – ஜன-2011

எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading

Posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள் | Tagged , , , , , , , , , , , | 8 Comments