Tag Archives: பழந்தமிழ் நூல்

தமிழே தவமாய்

கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். உ.வே.சா பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதையும், அதில் அவருக்கு வருவாய் ஏதுமில்லை, கைச்செலவே அதிமாகிறது என்றும் உணர்ந்திருந்தார் அக்கல்லூரி முதல்வரான ராவ்பகதூர் நாகோஜிராவ்.. அதனால் எப்படியாவது அவருக்கு நல்ல முறையில் வருவாயை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற எண்ணம் கொண்டு, ஒரு பணியை ஏற்பாடு செய்கிறார். அதைப் பற்றி உ.வே.சாவிடம் தெரிவித்தபோது … Continue reading

Posted in இலக்கியம், சான்றோர், தமிழ் | Tagged , , , , , | Leave a comment