Tag Archives: பாடத்திட்டம்

அபத்த களஞ்சியம்

தோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும்,  சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு … Continue reading

Posted in கல்வி, சமூகம் | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்