Tag Archives: பாமரன்

எழுதாப் பயணம் பற்றி எழுத்தாளர் பாமரன்

ஒரே இரவில் கையில் எடுத்ததும்…. அவ்விரவே படித்து முடித்துவிட்டுக் கீழே வைத்ததுமான புத்தகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆம். அப்புத்தகம்தான் : லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “எழுதாப் பயணம்.” ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகளின் உலகம் பற்றிய அற்புதத் தொகுப்பு இது. தங்கை லட்சுமியின் துணைவன் பாலபாரதி துள்ளல் மிகு இளைஞனாய் … Continue reading

Posted in ஆட்டிசம், எழுதாப் பயணம், கனி அப்டேட்ஸ் | Tagged , , , , , | Leave a comment