Tag Archives: மகாபாரதம்

ஜரத்காரு என்ற நாகினியின் ஆளுமை – எழுத்தாளர் உதயசங்கர்

மகாபாரதம் ஒரு இலக்கியம் என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. மனித குலம் இதுவரை கண்ட அத்துணை விசித்திரமான கதாபாத்திரங்களையும் தன் உள்ளே சேகரித்து வைத்திருக்கிற கதைக் கடல் மகாபாரதம். ஆனால் மகாபாரதத்தின் சமூக விழுமியங்கள் மிகவும் பிற்போக்கானது. நிலவுடமைக்காலசமூக மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பது. இன்று வரை இரு பெரும் இதிகாசங்களின் மூலமே இந்து மத சாஸ்திரங்களும் … Continue reading

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மகாபாரதம், மானசா நாவல் | Tagged , , , , , | Leave a comment

மானசா – நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: ” காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. … Continue reading

Posted in இலக்கிய விமர்சனம், இலக்கியம், மானசா நாவல், விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்வும் கொண்டவளின் கதை

காவிய மீள் உருவாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். காவியத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தினை எடுத்துக் கொண்டு, அப்பாத்திரத்தின் நிலையில் நின்று பேசும், மாற்று உண்மைகளை நிறுவிப் பார்க்கும் பல்வேறு கதைகள் இங்குண்டு. எழுத்து வடிவிலான கதைகளில் மட்டுமல்ல கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களில் கூட காவியங்களின் மீள் பார்வைகள் சர்வ சாதாரணமாக வைக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு … Continue reading

Posted in இலக்கியம், நாவல், பெண்ணியம், மகாபாரதம், மானசா நாவல் | Tagged , , , , , | Leave a comment

வருகிறாள் மானசா

தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம். கல்லூரி வாழ்வில் நுழையும் போது கிடைத்த சுதந்திரத்தை நான் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொண்டது வாசிக்கத்தான். வாசிப்பை விட எனக்கு மகிழ்வு தரும் விஷயம் வேறெதுவும் இல்லை என்பதை நான் கண்டுகொண்ட நாட்கள் அவை. சிறுவயதில் நான் கேட்ட புராணக் கதைகள் எல்லாமே … Continue reading

Posted in இலக்கியம், நாவல் | Tagged , , , , , | Leave a comment

ராவணனும் மணிரத்னமும்..

ராவணன் படம் பார்த்து வந்தோம். கண்ணுக்கு குளிர்வான லொகேஷன்கள், அதைத் தெளிவாக அள்ளி வரும் காமிரா நுணுக்கங்கள் தவிர்த்து படத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐஸ், விக்ரம் ஆகியோரது நடிப்பும் கூட பயனற்றுப் போயிருக்கிறது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து அடுத்து ஒரு படைப்பைத் தரும் சுதந்திரம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. அதிலும் … Continue reading

Posted in அனுபவம், சினிமா, விமர்சனம் | Tagged , , , , , , , , | 13 Comments