Tag Archives: மராட்டிய மன்னர் வரலாறு

காவிரி இலக்கியத் திருவிழா உரை – பேசாப் பொருளைப் பேசுதல்

தமிழக அரசின் பொது நூலகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் சேர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் மார்ச் 18 & 19 தேதிகளில் காவிரி இலக்கியத் திருவிழாவினை சிறப்புற நடத்தினர். அதில் மார்ச் 19ந்தேதி, மதியம் 2 மணி அமர்வில் நான் நிகழ்த்திய உரைக்கென தயாரித்த … Continue reading

Posted in அனுபவம், ஆனந்தவல்லி, இலக்கியம், காவிரி இலக்கியத் திருவிழா 2023, மராட்டிய மன்னர் வரலாறு, மேடை உரை | Tagged , , , , | Leave a comment

ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230 வரலாற்று சாட்சியம்-1 “ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு, விமர்சனம் | Tagged , , , , , , , | 1 Comment

ஆனந்தவல்லி – நூல் வெளியீட்டு விழா

நேற்று ‘ஆனந்தவல்லி’யின் நூல்வெளியீடு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வில் பேசிய ஒவ்வொருவருமே மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். அனைவருமே நாவலை முழுமையாகப் படித்துவிட்டுப்பேசினார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியானதாக இருந்தது. நாவலின் உள்ளே விரிவாகப் பேசவேண்டிய முக்கியப் புள்ளிகளைத் தொட்டெடுத்துப் பேசினார்கள். இளங்கோ கிருஷ்ணன், அ. மார்க்ஸ் ஆகிய இருவரின் பேச்சுக்கள் நாவலின் காலகட்டம், அதன் முன்னும் பின்னுமிருந்த வரலாற்று, அரசியல் … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், நூல் வெளியீட்டு விழா | Tagged , , , , , | Leave a comment

ஆனந்தவல்லி – நாவல் வெளியீட்டு விழா

நாவலில் இடம் பெற்றுள்ள முன்னுரை ********************* நான் சென்னையில் பிறந்தவளாக இருந்தாலும் வளர்ந்ததெல்லாம் தஞ்சை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில்தான். அந்த ஒட்டுறவால்தானோ என்னவோ தஞ்சை குறித்த வரலாற்று நூல்களின் மீது தணியாத ஆர்வமுண்டு. அவை புனைவோ அபுனைவோ, எதுவாயினும் வாசித்து விடுவது  வழக்கம். அந்த வகையிலேயே மராட்டிய அரசர்கள் குறித்த சில நூல்களை வாசித்தபோது தென்பட்ட … Continue reading

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம் | Tagged , , , , , | Leave a comment