Tag Archives: விமர்சனம்

சீதைக்கு ராமன் சித்தப்பாவா?

கணிதத்தில் ஆரம்பப் பள்ளி அளவிலேயே கற்றுத் தரப்படும் ஒரு விஷயம் – இட மதிப்பு. ஒன்று, பத்து, நூறு என இலக்கங்களின் இடமதிப்பு புரிந்தால்தான் கூட்டல், கழித்தல் என அடிப்படைக் கணிதத்தையே கூட கற்க முடியும். அது போலவே வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதும், வரலாற்று மனிதர்களை அவர்களின் காலகட்டத்திற்கேற்ப எடைபோட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். … Continue reading

Posted in அனுபவம் | Tagged , , , , , , , | 1 Comment

எழுதாப் பயணம் – எழுத்தாளர் ஜெயமோகனின் நூலறிமுகம்

எழுதாப்பயணம் நூல் வாங்க   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் … Continue reading

Posted in ஆட்டிசம், விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment