Tag Archives: விருது

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த நாவலுக்கான விருதை ஆனந்தவல்லி பெற்றுள்ளது. வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. வார இறுதியில் புதுக்கோட்டையில் இருப்போம். வாய்ப்புள்ள நண்பர்கள் சந்திக்கலாம். #ஆனந்தவல்லி_நாவல் #ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, மராட்டிய மன்னர் வரலாறு | Tagged , | Leave a comment