Tag Archives: ஸாம்பசிவாயனவே

ஸாம்பசிவாயனவே – ஸ்வரஜதி – கமாஸ்

கமாஸ் ராகத்தில் அமைந்த ஸாம்பசிவாயனவே எனும் ஸ்வரஜதி இங்கே. இது கனி கற்றுக் கொண்ட இரண்டாவது ஸ்வரஜதி. பாடலைக் கற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகிறது என்றாலும் இப்போதுதான் ஒழுங்காகத் தாளம் போட ஆரம்பித்திருக்கிறான்.

Posted in இசை, கனி இசை, ஸாம்பசிவாயனவே, ஸ்வரஜதி | Tagged , , , | Leave a comment